Posts

வெற்றிவேற்கை : உ கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல் கசடு = குற்றம் அற = நீங்க    ஒருவன் குற்றம் இல்லாத சொற்களைத்  ஒருவன் குற்றம் இல்லாத சொற்களைத் தெளிவாகப் பேசுவதிலிருந்தே அவன் கல்வி கற்றவன் என்பதை அறிந்து கொள்ளமுடியும் என்று இந்த அடி தெரிவிக்கிறது.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

 ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. பொருள் ௧: மனிதர்களுக்கு சாவு ஆறு அகவையிலும் வரும், நூறு அகவையிலும் வரும். பொருள் ௨: மகாபாரதத்தில் கர்ணன் பாண்டவர்களுடன் ஆறாவது ஆளாக சேர்ந்து போரிட்டாலும் சாவுதான், நூறு பேர் கொண்ட கௌரவர்களுடன் சேர்ந்து போரிட்டாலும் சாவுதான்.