வெற்றிவேற்கை : உ

கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்


கசடு = குற்றம்

அற = நீங்க 

 

ஒருவன் குற்றம் இல்லாத சொற்களைத் 

ஒருவன் குற்றம் இல்லாத சொற்களைத் தெளிவாகப் பேசுவதிலிருந்தே அவன் கல்வி கற்றவன் என்பதை அறிந்து கொள்ளமுடியும் என்று இந்த அடி தெரிவிக்கிறது.

Comments

Popular posts from this blog

ஆறிலும் சாவு நூறிலும் சாவு