ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.
பொருள் ௧:
மனிதர்களுக்கு சாவு ஆறு அகவையிலும் வரும், நூறு அகவையிலும் வரும்.
பொருள் ௨:
மகாபாரதத்தில் கர்ணன் பாண்டவர்களுடன் ஆறாவது ஆளாக சேர்ந்து போரிட்டாலும் சாவுதான், நூறு பேர் கொண்ட கௌரவர்களுடன் சேர்ந்து போரிட்டாலும் சாவுதான்.
Comments
Post a Comment