வெற்றிவேற்கை : உ கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல் கசடு = குற்றம் அற = நீங்க ஒருவன் குற்றம் இல்லாத சொற்களைத் ஒருவன் குற்றம் இல்லாத சொற்களைத் தெளிவாகப் பேசுவதிலிருந்தே அவன் கல்வி கற்றவன் என்பதை அறிந்து கொள்ளமுடியும் என்று இந்த அடி தெரிவிக்கிறது.
Posts
Showing posts from March, 2023